நிரந்தர நியமனம் அற்ற அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் விரைவில் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
, 8,400 உறுதிப்படுத்தப்படாத சாதாரண, மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் அனைவருக்கும் நேர்காணல் நடத்தி, எதிர்வரும் 15ம் திகதிக்குள் ஆவணதயாரிக்க வேண்டும் என ” அனைத்து உள்ளாட்சி ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் .உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES செய்திகள்