ஓய்வுபெறும் வயதை நீட்டித்த இஸ்ரேல்!

ஓய்வுபெறும் வயதை நீட்டித்த இஸ்ரேல்!

ஊழியர்கள் கட்டாய ஓய்வுபெறும் வயதை நீடித்துள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேல் நிதி அமைச்சகத்தின் ஓய்வூதிய நிர்வாக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஓய்வு பெறும் வயது 67 எனவும் ஒரு குழந்தையை இழந்தவர்கள் 71 வயது வரை பணியாற்றலாம் எனவும் அவர்களை ஓய்வு பெற பணி வழங்குநர் அறிவுறுத்த இயலாது என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் பணியாற்றும்போதோ அல்லது பயங்கரவாத தாக்குதலிலோ பிள்ளையை இழந்தவர்கள் கட்டாய ஓய்வு வயதுக்கு பிறகும் 5 ஆண்டுகள் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This