மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்!

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்!

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த நிா்வாகி ஒருவா் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மேலவையில் மொத்தமுள்ள 100 உறுப்பினா்களில் 50 சதவீத உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்நாட்டு ஜனாதிபதி தோ்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தல் கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This