Tag: ஜனாதிபதி தேர்தல்

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்!
உலகம்

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்!

Uthayam Editor 01- February 26, 2024

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த ... Read More

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் இன்று!
உலகம்

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் இன்று!

Uthayam Editor 01- February 14, 2024

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது. காலை 7 ... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் வெற்றி: நிக்கி, விவேக் ராமசாமிக்கு பின்னடைவு!
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் வெற்றி: நிக்கி, விவேக் ராமசாமிக்கு பின்னடைவு!

Uthayam Editor 01- January 16, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார். அயோவா மாகாணத்தில் நடந்த ... Read More

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் – பொதுத் தேர்தல் ஜனவரி 2025
பிரதான செய்தி

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் – பொதுத் தேர்தல் ஜனவரி 2025

Uthayam Editor 01- January 10, 2024

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார். ... Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் PAFFREL அமைப்பு!
பிரதான செய்தி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் PAFFREL அமைப்பு!

Uthayam Editor 01- January 7, 2024

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது ... Read More