மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர் உற்சவம்!

மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர் உற்சவம்!

மாத்தளை மாநகர் பன்னாகமம் பகுதியல் உருவத்திருமேனி கொண்டு திவ்ய சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மாளுக்கு, மங்களகரமான சோபகிருது வருடம் மாசி மாதம் 12ம் நாள் (2024.02.24) சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் இரதோற்சவம் இடம்பெற்றது. அத்துடன், மாசி மாதம் 14ம் நாள் 2024.02.26. திங்கட்கிழமை காலை தீர்தோற்சவமும் இரவு துவஐஅவரோகனமும் (கொடியிறக்கமும்) நடத்தத் திருவருள் கூடியிருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This