56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதசேம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Uncategorized