ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை!

ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை!

இந்தியாவின் உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை இந்தியாவின் நிதித் துறை இணைச் செயலர் நேற்று (14) பிறப்பித்துள்ளார்.

ஜனவரி 22 ஆம் திகதி நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This