தாய்வான் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் அபார வெற்றி!

தாய்வான் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் அபார வெற்றி!

தாய்வானில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அதிபராக இருக்கும் சை இங் வென்- யின் பதவிக்காலம் முடிவடையள்ள நிலையில், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் தைவானில் இன்று நடைபெற்றது.

தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி முன்னிலை வகித்தார். இறுதி வரை முன்னிலை பெற்ற அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் அனைத்து முயற்சிகளை முறியடிப்பேன் என்றும் தைவானின் ஜனநாயகத்தை காப்பேன் என்பதும் இவரது கருத்தாக இருந்தது.

CATEGORIES
TAGS
Share This