Tag: வெடுக்குநாறி
வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் – 8 பேர் கைது!
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ... Read More
வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
சிவராத்திரி பூசைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை ... Read More
வெடுக்குநாறி மலை விவகாரம்! ஆலய நிர்வாகத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவு!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம்(4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ... Read More