Tag: விபத்து
முல்லைத்தீவில் விபத்து – 6 பேர் காயம்!
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் ... Read More
திருகோணமலையில் விபத்து ; எண்மர் படுகாயம்!
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான ... Read More
கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி ; ஐவர் படுகாயம்!
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து ... Read More
யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து ; 5 பேர் படுகாயம்!
யாழ். ஊர்க்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த ... Read More