Tag: பாகிஸ்தானில்
பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு!
பாகிஸ்தானில் புராதனமிக்க இந்துக் கோவிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள கைபரா கோவில் 1947ஆம் ... Read More
பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை!
அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், ... Read More
பாகிஸ்தானில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது. ஆனால், இதுவரை அந்நாட்டில், இக்குற்றத்திற்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு ... Read More
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது, இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளனர். ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள ... Read More
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ முடிவு!
பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இம்ரான் கான் கட்சி 93 ... Read More
பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை ; இருவர் பலி!
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு ... Read More
பாகிஸ்தானில் இன்று பொதுத் தோ்தல்!
பாகிஸ்தானில் அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று (08) வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், இராணுவத்தின் ஆசி பெற்றுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் கட்சி வெற்றி பெற்ரு ஆட்சி அமைக்கும் என்று ... Read More