Tag: பல்கலைக்கழக மாணவியின்
Uncategorized
பல்கலைக்கழக மாணவியின் உயிரை காவு கொண்ட டெங்கு!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More