Tag: சேவைகள்
Uncategorized
பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்!
சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (05) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் ... Read More