Tag: மகள் வீட்டில்
Uncategorized
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகள் வீட்டில் கொள்ளை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டிலிருந்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பத்தரமுல்லை விக்ரமசிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவு உடைக்கப்பட்டு இந்த திருட்டு ... Read More