Tag: பொருட்களின்
Uncategorized
பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை!
தற்போதைய பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுதான் இப்போது ... Read More