Tag: பெரிய வெங்காயத்தின்
Uncategorized
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை 600 ரூபாய், சில்லறை விலை 700 ரூபாய். பாகிஸ்தான் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Uncategorized
பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு ... Read More