Tag: புதிய தலைவருக்கான
Uncategorized
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று!
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 340 பேரும் இன்றைய தினம் வாக்களிக்கவுள்ளனர். ... Read More