Tag: புதன்
Uncategorized
இன்று திருநீற்றுப் புதன்!
கிறிஸ்தவர்களின் புனித நாள்களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புனித புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது. ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி இன்று (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. ... Read More