Tag: சாந்தனின்
சாந்தனின் புகழுடலுக்கு கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம்!
மறைந்த சாந்தனின் புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. உடுப்பிட்டி – இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது. சாந்தனின் ... Read More
சாந்தனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன!
உடல்நலக்குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் ... Read More
சாந்தனின் புகழுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!
சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு ... Read More
சாந்தனின் பூதவுடல் இன்று மக்கள் அஞ்சலிக்கு!
சாந்தன் புகழுடல் இன்று (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளநிலையில் ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க ... Read More
சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் வெளியானது!
சாந்தனின் பூதவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை (04.03.2024) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர். வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடற்கூற்றுப் ... Read More
இலங்கையை வந்தடைந்த சாந்தனின் பூதவுடல் ; ஞாயிறு இறுதிக்கிரியை!
சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (1) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளது. ... Read More
சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உத்தரவு!
உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய ... Read More