Tag: சட்ட நடவடிக்கை
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தால் சட்ட நடவடிக்கை!
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் ... Read More
அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை!
அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. வனப்பகுதிகளில் இடம்பெறும் தீப்பரவல் சம்பவங்கள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க ... Read More
நாடளாவிய ரீதியில் 232 வெதுப்பகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ... Read More