Tag: இந்திய குடியரசு
Uncategorized
இந்திய குடியரசு தினவிழா: டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி!
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ... Read More