Tag: இந்தியாவில்
வதந்தி பரவலைத் தடுக்கும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ‘எக்ஸ்’
தவறான தகவலைப் பரப்பும் பதிவுகளில் அதன் உண்மைத் தன்மை குறித்து பயனா்களுக்குத் தெரியப்படுத்த சரியான தகவல்களை உள்ளிடும் ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதியை பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ வலைதளம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 18-ஆவது ... Read More
இந்தியாவில் பிக்சல் போன் உற்பத்தியை தீவிரப்படுத்தும் கூகுள்!
கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ... Read More
இந்தியாவில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனாவின் துணை மாறுபாடு வகை ஜேஎன்.1 தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513 ஆகி பதிவாகியுள்ளது. இந்திய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) ... Read More
இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் இராணுவ வீரர்கள்!
மியான்மரில் இராணுவத்திற்கும், ஆயுதமேந்திய குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் குழுக்கள் ஒன்றாக இணைந்து இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன. இதனால் இராணுவம் ஆயுதக்குழுக்களை எதிர்த்து போரிட ... Read More
இந்தியாவில் 1200-ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் திகதி நாடு முழுக்க கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 840 ஆக இருந்த நிலையில், ... Read More
இந்தியாவில் கொரோனாவுக்கு 4 பேர் பலி!
நாட்டில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி தரவுகள் வெளியிட்டு வருகின்றது. அதன்படி, கொரோனா பாதிப்பு ... Read More
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் ஜெ.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 199, கேரளத்தில் 148, மகாராஷ்டிரத்தில் 139, கோவாவில் 47, குஜராத்தில் 36, ஆந்திரம் மற்றும் ... Read More