Tag: அமெரிக்கா அழுத்தம்
Uncategorized
புதிய இணைய வழிச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்கா அழுத்தம்!
தொழிநுட்ப நிறுவனங்களை கவலைக்குள்ளாக்கியுள்ள புதிய இணைய வழிச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவரான சமந்தா பவர், ... Read More