Tag: உக்ரைன்
உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு!
தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஷியா பகுதியில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் போரிஸ் மக்சுடோவ் உயிரிழந்துள்ளார். ரஷ்ய அரசு தொலைக்காட்சியான Rossiya 24 இல் பணிபுரிந்த மக்சுடோவ் புதன்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு ... Read More
உக்ரைன் ஒரு வாரம் தாங்காது – ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவிப்பு
ரஷ்ய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க ... Read More
உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள்!
உடமைகளை இழந்து அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ரஷ்ய மக்களின் மனிதநேயம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 2022 பெப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா ... Read More
உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் ... Read More
ரஷ்யாவிடமிருந்து 7 கிராமங்களை மீட்டெடுத்துள்ள உக்ரைன்!
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்து கொண்டிருக்கின்றன. சபோரிஜியா,டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப்படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேற்கத்திய ... Read More
உக்ரைன் அணை தாக்கப்பட்டது குறித்து ஐநா பொது செயலாளர் கருத்து!
உக்ரைனில் அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் ... Read More
உக்ரைன் நேட்டோவில் இணைய தயாராக உள்ளது – ஜெலென்ஸ்கி
உக்ரைன் நேட்டோவில் இணைய தயாராக உள்ளது” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) அறிவித்துள்ளார். மால்டோவாவில் நடந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், போரின் போது ... Read More