Category: உலகம்
ஜப்பான் சந்தித்துள்ள நெருக்கடி: முதியோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
ஜப்பானில் இந்த ஆண்டு 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய முதியோர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியன் என்னும் சாதனை அளவைத் தொட்டு உள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்தன. 65 வயதும் அதற்கு மேற்பட்ட ... Read More
ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு அம்மை: இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் ... Read More
‘தம்முடனான பகைமையை முதலில் முடிவுக்கு கொண்டு வாருங்கள்’; அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி கோரிக்கை
நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முன், ஈரானுடனான பகைமையை அமெரிக்கா முதலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசேஷ்-கியான் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ... Read More
நெதன்யாகுவின் புதிய போர் இலக்கு: இராணுவ நடவடிக்கையே ஒரே வழி என்கிறது இஸ்ரேல்
வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்கள் மீள் குடியேறும் வகையில், காசா மீதான போரின் இலக்குகளை இஸ்ரேல் செவ்வாயன்று விரிவுபடுத்தியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையின் இரவு நேரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
பெருவில் பயங்கர காட்டுத்தீ; 15 பேர் பலி
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு அமேசான். தென் அமெரிக்காவின் பிரேசில், போலிவியா, கொலம்பியா, ஈக்குவடா, கயானா, பெரு, சுரிநாம், வெனிசுலா, பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் அமேசான் காடுகள் பறந்து விரிந்துள்ளது. இந்நிலையில், பெரு ... Read More
போராட்ட புரட்சி வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்த இளைஞன்; ஹாங்காங் நபருக்கு சிறை தண்டனை
போராட்ட புரட்சி வாசகங்கள் அடங்கிய ஆடையை அணிந்ததற்காக தேசத்துரோக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹாங்காங் நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ... Read More
டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் சீனாவுக்கு காத்திருக்கும் பேராபத்து; பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியான மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் சீனாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உறுதியளித்த சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை நடைமுறைப்படுத்தினால், ... Read More