Category: பிராந்திய செய்தி
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்க்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு ... Read More
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை இடம்பெற்ற ஒதியமலை கிராமத்தில் உள்ள நினைவுத்தூபி அருகில் திங்கட்கிழமை (02) அனுஷ்டிக்கப்பட்டது. ... Read More
மாவீரர் தினத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்த 3 பேர் சிஐடி யினரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுன்னாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று ... Read More
சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ... Read More
தலைமன்னார் விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த கிராமத்தில் ... Read More
விடத்தல்தீவு இராணுவ முகாம் -25 இராணுவ வீரர்கள் பாதிப்பு!
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது. ... Read More
திகாமடுல்ல தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்
கவிந்திரன் கோடீஸ்வரன் - 11962கந்தசாமி இந்துனேஷ் -10744தவராசா கலையரசன் - 5231கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் -4906குபேந்திரராஜா ஜெகசுதன் -3216அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன் -2950கனகரத்தினம் ஜனார்த்தனன் - 2254பேரின்பநாயகம் ஜீவராஜ் -1294ஜெயக்குமார் யசோதரன் -545பாக்கியம் மஞ்சுளா -528 Read More