Category: பிராந்திய செய்தி

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!
செய்திகள், பிராந்திய செய்தி

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

Uthayam Editor 02- October 10, 2024

பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி (NPP) யாழ்ப்பாணத்தில் இன்று (10) தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ... Read More

திரியாய் வளத்தாமலை பகுதியில் ஆவணம் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ள அரசாங்க அதிபர் அனுமதி
செய்திகள், பிராந்திய செய்தி

திரியாய் வளத்தாமலை பகுதியில் ஆவணம் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ள அரசாங்க அதிபர் அனுமதி

Uthayam Editor 02- October 9, 2024

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட திரியாய் வளத்தாமலை பகுதியில் ஆவணங்கள் இருக்கின்ற காணிகளில் பொதுமக்களை விவசாயம் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பௌத்த மதகுருமாருடன் நேற்று முன்தினம் ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன் நேரில் சந்திப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன் நேரில் சந்திப்பு

Uthayam Editor 02- October 9, 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ... Read More

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!
செய்திகள், பிராந்திய செய்தி

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

Uthayam Editor 02- October 9, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு ... Read More

“நான் அனுர குமாரவுடன் இருக்கின்றேன்”: வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல்
செய்திகள், பிரதான செய்தி

“நான் அனுர குமாரவுடன் இருக்கின்றேன்”: வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல்

Uthayam Editor 02- October 2, 2024

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும் ... Read More

கொட்­ட­க­லையில் மாபெரும் இரத்த தான முகாம்
செய்திகள், நிகழ்வுகள்

கொட்­ட­க­லையில் மாபெரும் இரத்த தான முகாம்

Uthayam Editor 02- October 2, 2024

கொட்­ட­கலை தி  ஆர்கைல் ஹோட்டல் ஏற்­பாட்டில் நேற்று புதன்­கி­ழமை மாபெரும் இரத்த தான பிர­சார முகாம் ஹோட்டல் மாநாட்டு மண்­ட­­பத்­தில் இடம்­பெற்­ற­தையும், இளைஞர் யுவ­திகள் ஆர்­வத்­துடன் கலந்து கொண்­டதைக் காணலாம். படம்: கொட்­ட­கலை நிரு­பர் Read More

கட்டுப்பணம் செலுத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பு
செய்திகள், பிராந்திய செய்தி

கட்டுப்பணம் செலுத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பு

Uthayam Editor 02- September 30, 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (30) செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனால் குறித்த ... Read More