Category: நாடாளுமன்ற செய்திகள்
பாராளுமன்ற அலுவல்கள் இடைநிறுத்தம் – விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
இன்று (23) காலை ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இது நடந்தது. இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ... Read More
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு!
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (23) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உயர் நீதிமன்றத்தினால் ... Read More
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?
பாராளுமன்றத்தில் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்) எதிர்வரும் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஜனாதிபதி பெப்ரவரி 7ஆம் திகதியன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஆகையால், இந்தக் ... Read More
ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்கள் முயற்சியா?
ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) ... Read More
மக்கள் நிதியில் அரச கப்பலில் மஹிந்த நடுக்கடலில் ‘பார்ட்டி’ – சபையில் சஜித்
பொருள்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்குச் சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் கருத்து ... Read More
இணையம் மூலம் கடன் மோசடிகள் குறித்து அவதானம்!
இந்நாட்டில் இடம்பெற்று வரும் இணைய கடன் மோசடிகள் தொடர்பில் இன்று (12) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இணையக் கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி ... Read More
பாடசாலை மாணவர்களின் சீசன் டிக்கட் இரத்து?
பாடசாலை மாணவர்களின் சீசன் டிக்கட் இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீசன் சீட்டுக்களின் செல்லுபடித் தன்மையை உடனடியாக இரத்துச் ... Read More