Category: பிரதான செய்தி
மிதக்கும் வாக்குகளில் அவதானம்: ரணிலின் புதிய உத்தி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கம்பஹா மாவட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் உள்ளடக்கிய பல கட்சிகளின் பங்கேற்பின் மூலம் ஜனாதிபதி தேர்தல் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா ... Read More
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை!
”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே சந்திரிக்கா ... Read More
அநுரவின் வாக்கு வீதம் 30 வீதத்தால் அதிகரிப்பு; கணக்கெடுப்பு வெளிப்படுத்துவது என்ன?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெறுவார் என லங்காபிஸ் (Lanka Bizz) இணையத்தளம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் 34 சதவீத ... Read More
இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்குபவர்களுக்கு ஆதரவு சிங்கள மக்களுக்கும் அதனை அறிவிக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது ... Read More
ஜனாதிபதியுடனான சந்திப்பைப் புறக்கணித்த தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினா்!
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ... Read More
சமல், சசீந்திர ரணிலுக்கு ஆதரவு; ராஜபக்ச குடும்பத்துக்குள் விரிசல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜனபெரமுன எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை ... Read More
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் நாளை சந்திப்பு
ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை (12) விசேட சந்திப்பொன்றை ... Read More