Category: பிரதான செய்தி
ரணில் வெற்றி பெறுவது உறுதியில்லை என மறைமுகமா தெரிவிக்கின்றாரா சந்தோஷ் ஜா?
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை ... Read More
உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை : கொக்குத்தொடுவாயில் பல புதை குழிகள் இருக்கிறது
கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றைய தினம் கொக்குத்தொடுவாய் மனித ... Read More
இலங்கையை கடுமையாக கண்காணிக்கும் அமெரிக்கா: வல்லரசுகளின் போட்டிக்களமாக மாறும் ஜனாதிபதித் தேர்தல்
ஆசியாவிலும் இந்து சமுத்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை கொண்டுள்ளதால் பூகோள அரசியலில் வல்லரசு நாடுகளின் கடுமையான இராஜதந்திர நகர்வுகள் இடம்பெறும் நாடாக இலங்கை தீவு மாறியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் ... Read More
வரிசை யுகத்திலிருந்து இலங்கை மீண்டெழ காரணம் யார்?: உண்மையை மறைத்து நரித்தனமாக பேசும் ரணில்
இந்திய அரசு நிதி உதவியை செய்தமையால்தான் பெற்ரோல், உணவு, எரிவாயு, மருந்து வரிசைகள் மற்றும் மின்வெட்டு, உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து இலங்கை காப்பாற்றபட்டதாக உண்மையை மறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக பேசி ... Read More
சுமந்திரனிடம் நாமல் சொன்ன சங்கதி அம்பலம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்கும் என்பதை வேட்பாளர்கள் தமது கொள்கை அறிக்கையை வெளியிட்ட பின்னர் அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. ITAK இன் மத்திய ... Read More
பிரபாகரனை ரணில் என்ன செய்திருப்பார்
இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரபாகரன் மட்டுமே போட்டியிடவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் ரணில் இணைத்திருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார் Read More
அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி 2 வாரம் அவகாசம்; கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்கத் தடை!
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான ... Read More