Category: பிரதான செய்தி
மட்டக்களப்பு மயானத்தில் ஆணின் சடலம் மீட்பு; நரபலி நடந்ததா?
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்த சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான ... Read More
200 புலனாய்வுப் பிரிவினரை களமிறக்கி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தத் திட்டமா?
இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 200 அதிகாரிகளை களமிறக்கி 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி ... Read More
சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள்
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் ... Read More
ஜே.வி.யின் இடைக்கால அரசாங்கம்: வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திருந்து அமைச்சுக்கள்
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ... Read More
‘ஜேவிபியின் ஜனாதிபதி” – இந்தியா இதனை எவ்வாறு அணுகும்?
மூன்று பிரதான வேட்பாளர்களில் அனுரகுமார திசநாயக்கவே அதிகளவு வெற்றிவாய்ப்பு கூடியவர் என தெரிவிக்கின்றனர். 'வங்குரோத்து நிலையை அடைந்து ஜனாதிபதியை நாட்டை விட்டு தப்பியோட செய்த குழப்பம்நிறைந்த மூன்று வருடங்களின் பின்னர். இலங்கை செப்டம்பர் 21 ... Read More
கட்சித் தீர்மானத்தை சிறீதரனும், மாவையும் ஏற்றுள்ளனர்: சஜித்திற்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு மாவை சேனாதிராஜா மற்றும் ... Read More
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ... Read More