Category: பிரதான செய்தி

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும் இடையில் தொடர்பு
செய்திகள், பிரதான செய்தி

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும் இடையில் தொடர்பு

Uthayam Editor 02- September 19, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் பொதுவேட்பாளருக்கும் இடையிலான தொடர்பு தற்போது அம்பலமாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரியநேத்திரனுக்கு தன்னாலும், சாணக்கியனாலும் அச்சுறுத்தல் இருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் ... Read More

50 வீதவாக்குகள் எவருக்கும் கிடைக்காது; 53 இலட்சம் வாக்குகளே கிடைக்கும்
செய்திகள், பிரதான செய்தி

50 வீதவாக்குகள் எவருக்கும் கிடைக்காது; 53 இலட்சம் வாக்குகளே கிடைக்கும்

Uthayam Editor 02- September 19, 2024

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் குறைந்தது 53 இலட்சம் வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதான வேட்பாளர்களாக ... Read More

தீவிரமடையும் நில அபகரிப்பு: திருமலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்
செய்திகள், பிரதான செய்தி

தீவிரமடையும் நில அபகரிப்பு: திருமலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்

Uthayam Editor 02- September 18, 2024

அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிரதானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓக்லேன்ட் நிலையம் (The Oakland Institute), இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில், வளம் மிகுந்த விளை நிலங்கள் அபகரிக்கப்படுவது வேகமெடுத்துள்ளது என ... Read More

ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்
செய்திகள், பிரதான செய்தி

ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்

Uthayam Editor 02- September 18, 2024

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், செம்மறி ... Read More

ரணிலுக்கு விடுதலைப் புலிகள் வழங்கிய தண்டனை; பா.அரியநேத்திரன் வெளிப்படுத்திய தகவல்
செய்திகள், பிரதான செய்தி

ரணிலுக்கு விடுதலைப் புலிகள் வழங்கிய தண்டனை; பா.அரியநேத்திரன் வெளிப்படுத்திய தகவல்

Uthayam Editor 02- September 18, 2024

“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப்புலிகளினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனைதான் 2005ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச்செய்தது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.” தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More

பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்குமே உணரப்படுகிறது
செய்திகள், பிரதான செய்தி

பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்குமே உணரப்படுகிறது

Uthayam Editor 02- September 18, 2024

சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன்சாலைகள் உருவாகும், அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடியவர் ரணில் எம்மை எப்போதுமே ஏமாற்றுபவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் பொது ... Read More

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நல்லூரில் இன்று பொதுக் கூட்டம்
செய்திகள், பிரதான செய்தி

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நல்லூரில் இன்று பொதுக் கூட்டம்

Uthayam Editor 02- September 18, 2024

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்துத் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது. ... Read More