Author: Uthayam Editor 02
தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ... Read More
13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை; டில்வின் சில்வா விளக்கம்
புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ... Read More
வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் – இனவாதக் கருத்தை வெளியிட்ட தயாசிறி: நாடாளுமன்றில் ஆளும், எதிர்க்கட்சிகள் சொற்போர்
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வடக்கில் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. என்றாலும், எதிர்க்கட்சி மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான கருத்துகளை ... Read More
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு !
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத ... Read More
மாகாண சபை முறை ரத்தா? – சபையில் சாணக்கியன் கேள்வி
மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ... Read More
சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது; இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம்
சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை ... Read More
பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது
விடுதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீ லங்கா ... Read More