Author: Uthayam Editor 02

யாழ். மருத்துவபீடம் முன்பாக போராட்டம்
செய்திகள், பிராந்திய செய்தி

யாழ். மருத்துவபீடம் முன்பாக போராட்டம்

Uthayam Editor 02- May 16, 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (16) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக ... Read More

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் – முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில்
செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் – முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில்

Uthayam Editor 02- May 16, 2024

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள்இன்றுவரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சியின் செனெட்டர்டேவிட் சூபிரிட்ஜ் இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார். ... Read More

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்
செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்

Uthayam Editor 02- May 16, 2024

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது. 'சிவகங்கை' கப்பல் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ததையடுத்து நாகை ... Read More

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து 15 வருடங்கள்;  இன்னமும் யுத்த குற்றங்களிற்கு நீதிவழங்கப்படவில்லை
செய்திகள்

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து 15 வருடங்கள்; இன்னமும் யுத்த குற்றங்களிற்கு நீதிவழங்கப்படவில்லை

Uthayam Editor 02- May 16, 2024

2009 மே மாதம் இறுதியாக துப்பாக்கிகள் மௌனித்த நாளை லக்ஸ்மி நினைவில் வைத்திருக்கின்றார். மணலில் ஆழமற்ற குழியில்அவர் தஞ்சமடைந்திருந்தார்ஒருவார காலமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கர் என அழைக்கப்படும் அதற்குள் கடற்கரையோரத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இராணுவம் ... Read More

பதவி விலகிய பிரதமர்
உலகம்

பதவி விலகிய பிரதமர்

Uthayam Editor 02- May 16, 2024

சிங்கப்பூரின் நீண்ட காலம் பிரதமராக கடமையாற்றிய லீ செய்ன் லோங் பதவி விலகியுள்ளார். 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர் உத்தியோகபூர்வமாக பிரதிப் பிரதமரும், நிதியமைச்சருமான லோரன்ஸ் வொங்கிடம் அதிகாரத்தை புதன்கிழமை (15) இரவு ... Read More

கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு
உலகம்

கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு

Uthayam Editor 02- May 16, 2024

கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அங்கு, பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கனடாவில் தற்போதைய கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு ... Read More

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
செய்திகள், பிராந்திய செய்தி

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Uthayam Editor 02- May 16, 2024

இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில் புதன்கிழமை (15) அன்று வழங்கி வைக்கப்பட்டது. ... Read More