Author: Uthayam Editor 01

காசாவில் பணயக்கைதிகள் அறுவர் சடலங்களாக மீட்பு: அமெரிக்க பிரஜையும் உள்ளடங்குவதாக பைடன் உறுதி
செய்திகள், உலகம்

காசாவில் பணயக்கைதிகள் அறுவர் சடலங்களாக மீட்பு: அமெரிக்க பிரஜையும் உள்ளடங்குவதாக பைடன் உறுதி

Uthayam Editor 01- September 1, 2024

காசாவில், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் அறுவரின் சடலங்களை இஸ்ரேல் மீட்டுள்ளது. ரஃபா நகரின் கீழ் சுரங்கப்பாதையொன்றில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகளில் ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் என்ற அமெரிக்க ... Read More

நடனமாடி கமாலா ஹாரிஸ் குறைபாடுடையவர் என சித்தரித்த ட்ரம்ப்: வைரலாகும் காணொளி
உலகம்

நடனமாடி கமாலா ஹாரிஸ் குறைபாடுடையவர் என சித்தரித்த ட்ரம்ப்: வைரலாகும் காணொளி

Uthayam Editor 01- September 1, 2024

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை குறைபாடுள்ள நபர் என விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெவுள்ளது. இந்த ... Read More

இந்தியா- சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட புகை குண்டு அசாமில் கண்டெடுப்பு
உலகம்

இந்தியா- சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட புகை குண்டு அசாமில் கண்டெடுப்பு

Uthayam Editor 01- September 1, 2024

கடந்த 1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு புகை குண்டு, அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேக்கியாஜுலி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சேசா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ... Read More

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி
உலகம்

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி

Uthayam Editor 01- September 1, 2024

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி புர்கினா பாசோவில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புர்கினா பாசோவின் தலைநகருக்கு அருகில் ... Read More

மனித உரிமை மீறல் குறித்து விசாரணை: பங்ளாதே‌ஷ் செல்லும் ஐ.நா குழு
உலகம்

மனித உரிமை மீறல் குறித்து விசாரணை: பங்ளாதே‌ஷ் செல்லும் ஐ.நா குழு

Uthayam Editor 01- September 1, 2024

பங்ளாதே‌ஷின் இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப விசாரணைக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பப்போவதாக ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் மனித உரிமை அலுவலகம் அறிவித்துள்ளது. பங்ளாதே‌ஷில் அண்மையில் பலரைப் பலிவாங்கிய கலவரத்தில் மனித உரிமை மீறல் ... Read More

ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது?
உலகம்

ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது?

Uthayam Editor 01- August 31, 2024

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் ... Read More

பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை: ஜெய்சங்கர் அதிரடி
இந்திய செய்திகள்

பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை: ஜெய்சங்கர் அதிரடி

Uthayam Editor 01- August 30, 2024

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது. இனிமேல் ... Read More