Author: Uthayam Editor 01
“விஜய் கூட்டணி சேர்ந்தால் சேரட்டும், இல்லையெனில் வேலையைப் பார்க்கட்டும்“
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாகத்தான் போட்டியிடும். விஜயின் அரசியல் பிரவேசத்தால் எங்களுக்கு எவ்வித ... Read More
இணையத்தில் வைரலான நீர்யானை குட்டி; பார்வையாளர்கள் செய்த செயலால் எழுந்த சர்ச்சை
தாய்லாந்து நாட்டில் உயிரியல் பூங்கா ஒன்றில் பிறந்துள்ள நீர்யானைக் குட்டியொன்று இணைத்தில் வைரலாகி உள்ளது. தாய்லாந்தின் பட்டாயாவிற்கு அருகிலுள்ள காவ் காவ் உயிரியல் பூங்காவில் நீண்ட வரிசையில் நின்று இரண்டு மாத பெண் பிக்மி ... Read More
ஐரோப்பாவை அச்சுறுத்தும் புதிய கோவிட் திரிபு; இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்
எக்ஸ்.ஈ.சீ ( XEC) எனப்படும் புதிய கோவிட் வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கோவிட் நோயின் மாறுபாடு எனவும், விரைவில் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் ... Read More
கடும் வறட்சி – 200 காட்டு யானைகளை கொன்று மக்களுக்கு உணவு
தென் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறட்சியினால் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தை சமாளிக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 700 வன விலங்குகள் கொல்லப்படவுள்ளதாக நமீபியா ... Read More
இடைத்தேர்தலில் தோல்வி: கனடா பிரதமருக்கு நெருக்கடி
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் இருந்த ... Read More
கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த வெற்றி: அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர் பரிசு
கனடாவில் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலரை வெற்றிகொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடிவரும் ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் ஓகஸ்ட் 14ஆம் திகதி லோட்டோ 6-49 சீட்டிழுப்பில் ஒரு ... Read More
சம்ரான்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
ஈரானின் துணை ராணுவ புரட்சி காவல்படையால் உருவாக்கப்பட்ட 'சம்ரான்-1' செயற்கைக்கோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் 60 கிலோ எடை கொண்ட ... Read More