Author: Uthayam Editor 01
இத்தாலியில் இடிந்து விழுந்த வீடு; இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More
14 ஆயிரம் ரூபாவுக்காக நண்பனின் குழந்தைகளை கொலை செய்த கொடூரன்!
தமிழகம் - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய என இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், ... Read More
கனேடிய அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்: கடுமையாக்கப்படும் விதிகள்
கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதைக் குறைக்க கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய அரசாங்கத்தின் திட்டத்தின் படி, 2025ஆம் ஆண்டளவில் சர்வதேச ரீதியிலான மாணவர் சேர்க்கை 10 ... Read More
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பார்: அன்பரசன் திட்டவட்டம்
எதிர்வரும் 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக கூறினார். காஞ்சிபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். நாளையோ அல்லது இன்னும் ... Read More
சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது
சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ... Read More
35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்
இந்தியா, ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம், பாண்டூகி எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தது. வெகுநேரமாகியும் குழந்தையைக் காணவில்லையென பெற்றோர் தேடியுள்ளனர். தொடர்ந்து ... Read More
“பாதுகாப்பு தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை வேண்டும்“; மருத்துவர்கள் நிபந்தனை
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உயர்நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட ... Read More