Author: Uthayam Editor 01

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குற்றவாளி என தீர்ப்பு: ஒக்டோபர் மாதம் தண்டனை
உலகம்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குற்றவாளி என தீர்ப்பு: ஒக்டோபர் மாதம் தண்டனை

Uthayam Editor 01- September 26, 2024

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதியன்று தண்டனை விதிக்கப்படும் ... Read More

காரில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு: கடன் தொல்லையால் தற்கொலை
இந்திய செய்திகள்

காரில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு: கடன் தொல்லையால் தற்கொலை

Uthayam Editor 01- September 26, 2024

தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக குறித்த அனைவரும் ... Read More

பூமியில் விழும் விண்கல்: திசைதிருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி
உலகம்

பூமியில் விழும் விண்கல்: திசைதிருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி

Uthayam Editor 01- September 26, 2024

நாள்தோறும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. அதில் சில பூமியில் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. 2013ஆம் ஆண்டில் கஜகஜஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் எனும் பகுதியில் விண்கற்கள் ... Read More

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு; பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
உலகம்

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு; பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து

Uthayam Editor 01- September 24, 2024

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 87) முதுமை தொடர்பான உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் இந்தோனேசியா, பப்புவா நியூ கினி உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 ... Read More

இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல… ஹிஸ்புல்லா உடனானது – இஸ்ரேல் பிரதம
உலகம்

இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல… ஹிஸ்புல்லா உடனானது – இஸ்ரேல் பிரதம

Uthayam Editor 01- September 24, 2024

லெபனான் மீது இஸ்ரேல் நேற்று சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. சுமார் 300 இடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ... Read More

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி
உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி

Uthayam Editor 01- September 24, 2024

லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ப் பதற்றம் மென்மேலும் ... Read More

கனடா அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம்
உலகம்

கனடா அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம்

Uthayam Editor 01- September 24, 2024

கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்வில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அமைச்சரவையில் இருந்து ... Read More