எரிபொருள் விலை குறைக்கப்பட்டது: புதிய விலை விபரங்கள் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது: புதிய விலை விபரங்கள் அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் முலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 344 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Oruvan
CATEGORIES
Share This