மக்களவை தேர்தல் 2024 | தொடங்கியது வாக்கு எண்ணும் பணிகள் மோடி பின்னடைவு: ராகுல் முன்னிலை!

மக்களவை தேர்தல் 2024 | தொடங்கியது வாக்கு எண்ணும் பணிகள் மோடி பின்னடைவு: ராகுல் முன்னிலை!

இந்தியா 18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
அதன் சில விபரங்கள்
மோடி பின்னடைவு!
உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய், மோடியை விடவும் 6,000 க்கும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அஜய்ராய் 11,480 வாக்குகளும் மோடி 5,257 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ராகுல் முன்னிலை!
இன்னொருபுறம், ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார்.

விஜய பிரபாகரன் முன்னிலை!
தமிழகத்தில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.

CATEGORIES
Share This