பாண்டிருப்பு பெரியகுளத்தில் பாரிய மர நடுகை வேலைத்திட்டம்!
இன்று 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றாடல் முன்னோடிகளால் பாரிய மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கல்முனை பிரதேச செயலகம் (வடக்கு) பிரதேச செயலாளர் T.J அதிசயராஜ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கல்முனை பிராந்திய சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி. புஷ்பராஜினி செவ்வேட்குமரன் மற்றும் வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள்
M. சபீக் உட்பட பாடசாலை சுற்றாடல் முன்னோடிகள்இசூழல் நேயன் சமூக அமைப்பு என பலரின் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
CATEGORIES நிகழ்வுகள்