Tag: வாகன விபத்து
பிராந்திய செய்தி
மட்டக்களப்பில் வாகன விபத்து ; ஒருவர் பலி!
மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயரிழந்துள்ளார். குறித்த விபத்தானது, நேற்று(16) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்தோடு, ... Read More