Tag: ரணிலில்
பிரதான செய்தி
யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ். பழைய பூங்கா அருகில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுதான் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட ... Read More