Tag: மீட்பே
Uncategorized
“கடற்தொழிலாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி” – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
“தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தாரைவார்க்கப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை நாட்டிடமிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் தமிழக கடற்தொழிலாளர்கள் ... Read More