Tag: நிறைவு
Uncategorized
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு நிறைவு!
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு இன்று காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு ... Read More