Tag: சிறுவன் பலி
பிராந்திய செய்தி
ரயில் மோதி சிறுவன் பலி!
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நேற்று ரயில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிய குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் ... Read More