Tag: 5ஆவது முறையாக
உலகம்
5ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா (UPDATE)
வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ... Read More