Tag: வாள் வெட்டு
பிரதான செய்தி
யாழில் வாள் வெட்டு ; சகோதரர்கள் படுகாயம்!
யாழ். அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த குழுவினர் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் ... Read More
பிராந்திய செய்தி
யாழ்.பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு ; இருவர் காயம்!
யாழ்.பருத்தித்துறை பகுதியில் மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள் ... Read More