Tag: பாராளுமன்றத்தின்
நாடாளுமன்ற செய்திகள்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ... Read More