Tag: நேர்முகப் பரீட்சைக்கான
Uncategorized
கிராம உத்தியோகத்தர் நேர்முகப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!
மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் ... Read More